Awareness Post 2 | விழிப்புணர்வுபதிவு 2
நோயெதிர்ப்பு சக்தியை அளிக்கும் இளநீர், பதநீர் இருக்க, வெளிநாட்டு குளிர்பானங்கள் எதற்கு * கரும்பினால் ஆன வெல்லம், பனையால் ஆன பனஞ்சர்க்கரை, கல்கண்டு, கருப்பட்டி இருக்க, வெள்ளை விஷசர்க்கரை எதற்கு * வியர்க்குரு போக்க நுங்குநீர் இருக்க, நைசில் பவுடர் எதற்கு * கொஞ்சும் அழகு தரும் பயத்தம்மாவு, மஞ்சள், சந்தனம் இருக்க, அந்நிய பேர்அண்ட்லவ்லி எதற்கு * எள்எண்ணெய், நல்லெண்ணெய் இருக்க அந்நிய ஆலிவ்ஆயில் எதற்கு * தேங்காயெண்ணை இருக்க பாராசூட் ஆயில் எதற்கு * இயற்கை மா, பலா, வாழை, கொய்யா இருக்க, வெளிநாட்டு ஆப்பிள், கிவி, ஆப்ரிகார்ட் எதற்கு * நம்மூர் நிலக்கடலை இருக்க, பாதாம், பிஸ்தா எதற்கு * சத்துமிக்க கம்பு, கேழ்வரகு, சோளம் சிறுதானியங்கள் இருக்க, வெளிநாட்டு ஹார்லிக்ஸ், காம்பிளான், பூஸ்ட், போர்ன்விட்டா எதற்கு * நம்மூர் நாட்டுமாடுகள் இருக்க, அரக்கனான ஜெர்சி மாடுகள் எதற்கு * கறந்த பால் இருக்க, கலப்பட பாக்கெட் பால் எதற்கு * பாரம்பரிய சீடையும், முறுக்கும் இருக்க : அந்நிய நாட்டு பிஸ்கட் எதற்கு * மின்சாரத்தைலம் இருக்க, அமர்தாஞ்சன் டைகர்பாம் விக்ஸ்வெப்போராப் எதற்கு * இட்லி, தோசை இருக்க, பிட்சா, பர்கர் எதற்கு * ப...